- உயர் தரத்தில் பொது சாதாரண பரீட்சையில் 28 புள்ளிகளைப் பெற்றிருந்தால், BBM Degree Programme க்கு விண்ணப்பிக்க முடியுமா?
இல்லை. 30 அல்லது 30 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும். - BBM Degree Programme ஐ பூர்த்தி செய்த பின்னர், பட்டதாரிகள் விண்ணப்பிக்கக் கூடிய அரசாங்க பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். விண்ணப்பிக்க முடியும். - உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் 3 பாட சித்தியுடன் BBM Degree Programme க்கு விண்ணப்பிக்க முடியுமா?
ஆம். அனைத்துப் பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும். - BBM Degree Programme இல் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் சிறப்பு (Special) பட்டம் பெறக்கூடிய வாய்ப்பு உண்டா?
இல்லை. - இந்த கற்கை நெறியில் முதலாம் வகுப்பு சித்தி (First Class) மற்றும் இரண்டாம் வகுப்பு சித்தி (Second Class) பெறக்கூடிய வசதிகள் இருக்கின்றனவா?
ஆம். பெறக்கூடிய வசதிகள் இருக்கின்றன.
FAQ
Home » FAQ