உங்களது கருத்துக்கள், முறைப்பாடுகள் மற்றும் வேண்டுகோள்களை இணைப்பாளருடைய மின்னஞ்சல் முகவரியான coordinatorbbm@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பியோ, அவசியமேற்படின் தொலைபேசி வாயிலாகவோ தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும். உங்களது தொடர்பாடல்களின் போது உங்கள் பெயர் மற்றும் பதிவிலக்கம் போன்றவற்றை தெளிவாக குறிப்பிடுவது அவசியமானதாகும்.